Kaathellam Poo Manakka Ringtones

326 ringtones matching "Kaathellam Poo Manakka". Here you can browse, listen and download Kaathellam Poo Manakka Ringtones for free. Best Kaathellam Poo Manakka Ringtones Download with MP3 file format for your Android mobile phone.

30
@Ian
187
காத்தெல்லாம் பூ மணக்க கடலெல்லாம் மீன் சிரிக்க ஊத்தாட்டம் உன் வனப்பு உள்ள வந்து பூந்திருச்சே பாக்காத ஜோதி எல்லாம் பார்த்தேனே உன் முகத்தில் நோக்காம போகறதென்ன வெள்ளி நிலவே காட்டு காட்டு காட்டு கண்ணில் திசைய காட்டு மீட்டு மீட்டு மீட்டு மண்ணில் இசைய மீட்டு ரெண்டு கண்ணுக்குள்ள ரெக்க கட்டுற உன்ன அள்ளி கொண்டா என்ன தங்க நிலவே பால் வழி தெருவில் அமுதூரிய முகமே உனக் காண காண உரையாதோ காலம் ஒளியாதே ஒளியே திரை மறையாதே பிறையே கடல் மடி போலே என்னையே உயிர் தளுவாயோ துணையோ உன்ன போல யாரோ கூட வருவாரோ உள்ளவரை மண் மேலே... நாடோடி நானே நீயும் என்னை போலே ஹூ ஹூஒ ஓ ஹோ காட்டு காட்டு காட்டு கண்ணில் திசைய காட்டு மீட்டு மீட்டு மீட்டு மண்ணில் இசைய மீட்டு ரெண்டு கண்ணுக்குள்ள ரெக்க கட்டுற உன்ன அள்ளி கொண்டா என்ன தங்க நிலவே பறவை மொழிகள் தெரிந்தே காடவோம் இரவின் கிளையில் இசைகள் கூடவும் இயற்க்கை மடியில் மரிக்கும் அகந்தை கிழிஞ்சல் நிலவை எடுக்கும் குழந்தை சிவனின் சங்கீதம் புகை ஆகுதே நொடியில் பேரண்டம் உருவாகுதே சுகமாகுதே சுகமாகுதே வேண்டாமே ஊர்கள் வேண்டாமே பேர்கள் வைக்காமல் போவோம் தடையங்களே காட்டு காட்டு காட்டு கண்ணில் திசைய காட்டு மீட்டு மீட்டு மீட்டு மண்ணில் இசைய மீட்டு ரெண்டு கண்ணுக்குள்ள ரெக்க கட்டுற உன்ன அள்ளி கொண்டா என்ன தங்க நிலவே தங்க நிலவே... தங்க நிலவே... தங்க நிலவே...
21
@Robbie
1258

X

#1 Ringtone App - top ringtones for free!

logo
Login with Google Login with Facebook

By joining, you agree to Terms of Service & Privacy Policy.

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.